ஆடை ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க திட்டம்
Thursday, 23 Jan 2020

ஆடை ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க திட்டம்

1 February 2019 08:45 am

நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய 8 பில்லியன் அமெரிக்க டொலர் வரை ஆடை ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2025ம் ஆண்டளவில் இந்த இலக்கை அடைய எதிர்பார்த்துள்ளதாகவும், இதுவரையான ஏற்றுமதியின் மூலம் ஆடை கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு 6 வீத வருமானம் கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.