இந்த வருடம் ஆரம்பித்து 16 நாட்களில் நாட்டின் பல பாகங்களில் இருந்து 2000ற்கும் மேற்பட்ட டெங்குநோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலாக 625 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன், யாழ் மாவட்டத்தில் 499 நோயாளிகளும், கம்பஹா மாவட்டத்தில் 180 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் சமூக சுகாதார சிறப்பு நிபுணர்டொக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.
மேலும் கண்டி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2021-01-20 12:20:00
2021-01-20 10:02:00
2021-01-20 09:29:00
2021-01-20 09:18:00
2021-01-20 09:03:00