8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
Saturday, 22 Feb 2020

8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

20 May 2018 03:30 pm

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, காலி, குருநாகல் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் மண்சரிவு, பாறை சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.