குசல் மென்டிஸ் கைது
Monday, 10 Aug 2020

குசல் மென்டிஸ் கைது

5 July 2020 11:23 am

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மென்டிஸ்  கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இன்று (05) காலை பாணந்துறை ஹெரென்துடுவ பகுதியில் குசல் மென்டிஸின் மோட்டார் வாகனம் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாகவே  குசல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு விபத்துக்கு உள்ளான நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

KK