கொரோனா தொற்றால் பலியானவர்களுக்கு எதிர்கட்சி விளக்கேற்றி அஞ்சலி
Saturday, 27 Nov 2021

கொரோனா தொற்றால் பலியானவர்களுக்கு எதிர்கட்சி விளக்கேற்றி அஞ்சலி

3 September 2021 08:16 pm

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மறைந்த அனைத்து இலங்கையர்களுக்கும் அகல்விளக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று முன்னெடுக்கப்பட்டது. 

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கட்சி தலைமையகத்தில் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தினார். 

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வட கொழும்பு பகுதியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.