சஜித்தின் நேற்றைய தினம் (புகைப்படங்கள்)
Thursday, 13 Aug 2020

சஜித்தின் நேற்றைய தினம் (புகைப்படங்கள்)

8 July 2020 01:23 am

சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் 2020 பொதுத்தேர்தலுக்காக தமது கட்சியை வெற்றியடைய செய்வதற்காக பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் நேற்றைய தினம் (07) கிரிந்திவெல, பியகம, தெரணியகல, யடியாந்தோட்டை மற்றும் ருவன்வெல்ல பிரதேசங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.

அவரை அப்பகுதி மக்கள் அன்புடன் வரவேற்றனர்.

புகைப்படம்: அஜித் செனவிரத்ன

KK

கிரிந்திவெல

 

பியகம,


 

தெரணியகல

 

யடியாந்தோட்டை

ருவன்வெல்ல