முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மண்ணில் சஜித்
Sunday, 09 May 2021

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மண்ணில் சஜித்

4 July 2020 12:52 pm

சமகி ஜன பலவேகய தலைவர், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (03)  முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் மக்கள் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.

சமகி ஜன பலவேகயவின்  யாழ் மற்றும் வன்னி மாவட்டங்களின் வேட்பாளர்களினால் இந்த மக்கள் சந்திப்புக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.

புகைப்படங்கள் - அஜித் செனவிரத்ன

எல்லா புகைப்படங்களையும் காண இங்கே கிளிக் செய்க.

KK