மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை மேலும் நீடிப்பு
Saturday, 27 Nov 2021

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை மேலும் நீடிப்பு

20 October 2021 02:01 pm

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 31 ஆம் திகதி வரையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.