தேங்கிக்கிடக்கும் கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் உத்தரவு
Monday, 25 Oct 2021

தேங்கிக்கிடக்கும் கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் உத்தரவு

24 September 2021 04:46 pm

துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தின் போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

விடுவிக்கப்படும் பொருட்களை சந்தோஷ மற்றும் விநியோக முகவர்கள் மூலம் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் தெரிவித்துள்ளார்.