சரத் பொன்சேகா ஆப்பம் விற்றவர்! மஹிந்தானந்த அம்பலப்படுத்திய தகவல்!
Saturday, 25 Sep 2021

சரத் பொன்சேகா ஆப்பம் விற்றவர்! மஹிந்தானந்த அம்பலப்படுத்திய தகவல்!

21 July 2021 10:58 am

சரத் பொன்சேகா என்பவர் அப்பம் விற்று வந்தவர் எனவும் அவர் ஒருபோதும் பீல்ட் மார்ஷல் நிலைக்கு தகுதி அற்றவர் எனவும் அமைச்சர் மஹிந்தானந்த அலும்கமகே தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றில் வாய்மொழி மூல வினாவிடை பகுதியின் போது சரத் பொன்சேகாவிடம் சண்டையிடுவது போன்று மஹிந்தானந்த பேசினார். 

தன்னை தூண்டி ஆடைகளை அவிழ்த்துக் கொள்ள வேண்டாம் என சரத் பொன்சேகாவிடம் மஹிந்தானந்த தெரிவித்தார். 

சரத் பொன்சேகா என்பவர் ஆப்பம் விற்றுக் கொண்டிருந்தவர் எனவும் அவரை இராணுவத் தளபதியாக்கினால் இவ்வாறுதான் நடக்கும் எனவும் அவர் கூறினார்.