பிரதமருக்கு துரோகம் செய்யும் நெருங்கிய சகா
Monday, 16 Dec 2019

பிரதமருக்கு துரோகம் செய்யும் நெருங்கிய சகா

22 July 2019 07:11 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மிகவும் விசுவாசத்திற்கு நெருங்கிய சகாவாக கருதப்படும் மலிக் சமரவிக்ரமசிங்க அவருக்கு துரோகம் இழைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமரின் நெருங்கிய நண்பர்கள் பலரை பின்தள்ளி மலிக் ரணிலுக்கு நெருக்கமாகினார்.

எனினும், உண்மையில் மலிக் ஓர் பசுத்தோள் போர்த்திய புலியாகவே காணப்படுகின்றார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மலிக் சமரவிக்ரமவிற்கு விசேட சலுகைகளை வழங்கி வந்தார், கட்சியின் தசிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வழங்கினார்.

எனினும் மிக முக்கியமான ஓர் தருணத்தில் பிரமரை முதுகில் குத்துவதற்கு மலிக் முயற்சித்துள்ளார்.

ஏனைய கட்சிகளின் உதவியுடன் பிரதமர் ரணிலை கட்சியை விட்டு துரத்தும் முயற்சியில் மலிக் சமரவிக்ரம ஈடுபட்டுள்ளார்.