நம்பிக்கையில்லா தீர்மானம் 27 மேலதிக வாக்குகளினால் தோற்கடிப்பு
Friday, 13 Dec 2019

நம்பிக்கையில்லா தீர்மானம் 27 மேலதிக வாக்குகளினால் தோற்கடிப்பு

11 July 2019 08:10 pm

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் 27 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 92 வாக்குகளும் அதற்கு எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஜே.வி.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆகியன நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

ஐக்கிய தேசிய முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிராக வாக்களித்தன.