அரச வாரிசின் புகைப்படங்கள்
Tuesday, 10 Dec 2019

அரச வாரிசின் புகைப்படங்கள்

9 May 2019 07:03 am

பிரித்தானிய இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதிகளுக்கு அழகிய ஆண் குழந்தை கடந்த 6ம் திகதி பிறந்தது.

புதிதாக பிறந்த அரச வாரிசிற்கு ஆர்ச்சி ஹாரிசன் மௌண்ட்பாட்டன்-வின்ட்சர் (archie harrison mountbatten-windsor) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஹாரி மற்றும் மேகன் தம்பதிகள் புதிதாக பிறந்த குழந்தையுடன் நேற்று (08) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதுடன், ஊடகங்களுக்கு தமது புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

தனது இளவரச குழந்தை தொடர்பாக மேகன் இளவரசி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இது ஒரு கனவு போல் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை சுகமாக இருப்பதாகவும், உலகிலே சிறந்த குடிமக்கள் இருவரும் தனது அருகில் இருப்பதாகவும், தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

archie harrison 5archie harrison 5archie harrison 5archie harrison 5archie harrison 5

KK