குண்டு தாக்குதலால் மறக்கப்பட்ட அரச வாரிசு
Monday, 27 Jan 2020

குண்டு தாக்குதலால் மறக்கப்பட்ட அரச வாரிசு

7 May 2019 12:08 pm

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இளைய மகனான இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதிகளுக்கு அழகிய ஆண் குழந்தை நேற்றைய தினம் (06) பிறந்துள்ளது.

பெயர்சூட்டப்படாத அரச வாரிசு 7 பவுண்டுகள் மற்றும் 3 அவுன்ஸ் எடையுடன் காணப்படுவதாகவும், ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

புதிதாக பிறந்த குழந்தை எலிசபெத் மகாராணியின் 8வது கொள்ளு பேரனாவார்.

புதிய அரச வாரிசுக்கு பிரித்தானிய குடியுரிமையும், அமெரிக்க குடியுரிமையும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

harry megan 01

KK