உள்ளாடை இன்றி புகைப்படம் வௌியிட்டு கவர்ச்சி விருந்து வைத்த ரஜினி பட கதாநாயகி!!
Saturday, 25 Sep 2021

உள்ளாடை இன்றி புகைப்படம் வௌியிட்டு கவர்ச்சி விருந்து வைத்த ரஜினி பட கதாநாயகி!!

28 July 2021 03:38 pm

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த 'கபாலி' படத்தில் ரஜினி ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே. அவ்வப்போது அவரது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமான, கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தருவார்.

அந்த விதத்தில் நேற்று பூங்கா போன்ற ஒரு இடத்தில் நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள ஒரு தவளை சிலைக்குப் பக்கத்தில், அந்த தவளை போலவே அமர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அரை குறை மேலாடையுடன், கீழாடை இருக்கிறதா இல்லையா என்று சந்தேகப்படும் அளவிற்கு கால்களை மடித்து அவர் அமர்ந்திருக்கும் தோற்றம் கண்டிப்பாக அதிர்ச்சியோ அதிர்ச்சிதான்.

அந்த புகைப்படத்தைப் பதிவிட்டு, “எல்லோருமே மிருகங்கள்தான். நான் தவளை போலவே இருக்கிறேன். நீங்கள் எந்த மிருகம் ?,” என அவர் கேள்வியும் கேட்டுள்ளார்.