உலக அழகி குடும்பத்திற்கே கொரோனா
Tuesday, 11 Aug 2020

உலக அழகி குடும்பத்திற்கே கொரோனா

12 July 2020 03:50 pm

நேற்றைய தினம் (11) ஹிந்தித் திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உலக அழகி பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகளான ஆராத்யா பச்சானுக்கும் கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் உறுதிப்படுத்தியுள்ளார்.

KK