தேர்தலுக்கு இடையில் ’’சேவை விலகல் கட்டளை வழங்கியுள்ள’’ பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீள சேவையில் அமர்த்தும் நடவடிக்கை ஆரம்பம் !
Tuesday, 11 Aug 2020

தேர்தலுக்கு இடையில் ’’சேவை விலகல் கட்டளை வழங்கியுள்ள’’ பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீள சேவையில் அமர்த்தும் நடவடிக்கை ஆரம்பம் !

11 July 2020 12:36 pm

இலங்கை பொலிஸ் சேவை விலகல் கட்டளை வழங்கியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை மீள சேவையில் இணைத்தல் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கமைய குறித்த உத்தியோகத்தர்களை மீளவும் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான செயன்முறைகள் பாதுகாப்பு அமைச்சால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொலிஸ் சேவை விலகல் கட்டளை வழங்கியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை மீள சேவையில் இணைத்தல் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

KK