ஹந்துன்நெத்தி ரணிலின் தேவையை பூர்த்தி செய்கிறார் (VIDEO)
Sunday, 29 Mar 2020

ஹந்துன்நெத்தி ரணிலின் தேவையை பூர்த்தி செய்கிறார் (VIDEO)

16 February 2020 09:20 pm

பினைமுறி மோசடி குறித்து நடைபெற்றுவரும் தடயவியல் அறிக்கை குறித்து சூடான விவாதம் இந்த நாட்களில் நடைபெறுகிறது. 2015ம் ஆண்டில் ஏற்பட்ட இந்த பினைமுறி தீ இந்நாட்டு நிதி சந்தையில் இதுவரையில் வெளிவராத ஒரு கதையின் ஆரம்பம் அது.

விசேடமாக பினைமுறி தடயவியல் தணிக்கை குறித்து பெரும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள சுனில் ஹந்துன்நெத்தி  தனது வாடிக்கையாளரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தேவைகளை பூர்த்தி செய்வதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், குறிப்பிட்டுள்ளார்.

லங்கா நியூஸ் வெப் உடனான சிறப்பு கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இதனை குறிப்பிட்டுள்ளார்.