கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்பு-நாளை ருவன்வெலிசாயவில் !
Saturday, 04 Jul 2020

கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்பு-நாளை ருவன்வெலிசாயவில் !

17 November 2019 01:52 pm

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்வு நாளை ருவன்வெலிசாயவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வாக்கு எண்ணிக்கைகளில் படி கோட்டபாய ராஜபக்ஷ 50 சதவீதத்தால் வெற்றிபெற்றுள்ளார். 

இதற்கமைய  ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட உள்ளார்.