பதவி விலகும் ஹரீன்
Friday, 06 Dec 2019

பதவி விலகும் ஹரீன்

17 November 2019 12:57 pm

அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தனது அமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதற்கமைய தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ள அவர்  ஐக்கிய தேசிய கட்சியில் தான் வகிக்கும் பதவியில் இருந்தும் விலகுவதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தனது டுவிட்டர் பக்கத்திலே இதனை தெரிவித்துள்ளார்.