ரணிலுக்கு விருப்பமான பட்டியலில் சம்பிக்க முன்னிலையில்

ரணிலுக்கு விருப்பமான பட்டியலில் சம்பிக்க முன்னிலையில்

8 July 2019 10:23 am

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மிகவும் விருப்பமான பட்டியலில் சம்பிக்க ரணக்க முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


அண்மையில் ரணில் வர்த்தகர்களுடன் நடத்திய சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


சம்பிக்க ரணவக்கவின் மேல் மாகாண மற்றும் நகர அபிவருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.