Sri Lanka Latest News Provider - Lanka News Web (LNW)

news

பூஜித் ஹேமசிறி நீதிமன்றில் முன்னிலை

2019-07-22 10:37:00

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்...


பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்

2019-07-22 10:33:00

பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்...


கடுமையான முடிவெடுத்த முஸ்லிம் காங்கிரஸ்

2019-07-22 08:58:00

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை மீண்டும் அமைச்சரவை பதவிகளை ஏற்க மாட்டோம் என்று முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவ..


சட்டமா அதிபரின் அடுத்த டார்கெட் சுமங்கள தேரரா?

2019-07-21 18:48:00

பன்னிப்பிட்டிய, தேவுரம் வெஹெர விகாரை பொறுப்பதிகாரியான சிறி சுமங்கள தேரரை கைது செய்வதற்கு சட்டமா அதிபர் தயாராகி வருவதாக குறிப்பிடப்படுகிறது...


ஐ.நா.வின் விஷேட அறிக்கையாளரின் விஜயம்

2019-07-21 18:23:00

சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கும் அமைதியாக ஒருங்குசேர்வதற்குமான உரிமைகளுக்கான ஐ.நா.வின் விஷேட அறிக்கையாளரின் விஜயம்..


ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் புதிய கருத்துக் கணிப்பு

2019-07-21 15:17:00

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது...


ஐக்கிய தேசிய முன்னணி புதிய பெயரில்

2019-07-21 13:21:00

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி புதிய கூட்டணிக்கு ஜனநாயக தேசிய முன்னணி என்று பெயரிடப்பட்டுள்ளதாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெ..


கடன் பிரச்சினையே பெரிய பிரச்சினை

2019-07-21 11:10:00

நாட்டின் கடன் பிரச்சினையே மிகவும் பெரிய பிரச்சினையாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்..


கட்டுவாப்பிட்டி தேவாலயம் மீண்டும் அங்குரார்ப்பணம்

2019-07-21 10:50:00

தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான, நீர்கொழும்பு-கட்டுவாப்பிட்டி புனித செப்ஸ்டியன் தேவாலயம் புனரமைக்கப்பட்டதன் பின்னர் இன்றைய தினம் மீண்டும் அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளத..


கற்ற சமூகத்தின் வாக்குகள் அவசியம்

2019-07-21 10:46:00

தேர்தல் ஒன்றில் வெற்றியிட்டுவதற்கு கற்ற சமூகத்தின் வாக்குகள் அவசியமானது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்...


மீண்டும் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் அஞ்சல் தொழிலாளர்கள்

2019-07-21 10:24:00

இன்று (21) நள்ளிரவு முதல் 24 மணி ​நேர சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கம் கூறியுள்ளது...


முன்னாள் சட்ட மா அதிபர் கைது செய்யப்படுவாரா?

2019-07-20 22:04:00

முன்னாள் சட்ட மா அதிபர் யுவன்ஜன் விஜயதிலக்கவை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது...


பொதுத் தேர்தலில் போட்டியிடுவாரா மைத்திரி ?

2019-07-20 21:57:00

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாவிட்டால் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது...


நிலவை அடைந்து 50 வருடங்கள்

2019-07-20 16:09:00

மனிதன் நிலவை அடைந்து இன்றுடன் (20) 50 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது...


சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் கட்சித் தாவத் தயார்

2019-07-20 12:20:00

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் எட்டு உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது...


நீரேந்து பகுதிகளின் நீர் மட்டம் உயர்வு

2019-07-20 12:16:00

மத்திய மலைநாட்டில் ஒரு சில பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடுமையான மழை காரணமாக நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது...


மஹிந்த தோல்வியடைந்தது மஞ்சள் கடவையினால்

2019-07-20 12:05:00

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கான காரணம் மஞ்சள் கோட்டைக் கடப்பதை கட்டாயமாக்கியதன் விளைவாகும் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்...UNP இலிருந்து புதிய கூட்டணி

2019-07-20 10:13:00

அடுத்த ஜனாதிபதித் தேர்தலைக் குறிவைத்து புதிய கூட்டணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகிறது. அதற்குரிய புரிந்துணர்வு உடன்படிக்கை ஆகஸ்ட் 05ம் திகதி கைச்சாத்திடப்படவுள்ளதாக ..


எந்தவொரு நிலைமையையும் எதிர்கொள்ளத் தயார்

2019-07-19 19:58:00

எந்தவொரு நிலைமையையும் எதிர்கொள்ளத் தயார் என பாதுகாப்புச் செயலாளர் சாந்த கொட்டேகொட தெரிவித்துள்ளார்...


கோதாவை அழைத்து வர மஹிந்த சிங்கப்பூர் பறக்கின்றார்

2019-07-19 19:51:00

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் சகோதருமான கோதபாய ராஜபக்சவை அழைத்து வருவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச சிங்கப்பூரிற்கு செல்ல உள்ளார்...


அமெரிக்கப் பட்டியலில் கோதாவின் பெயரில்லை

2019-07-19 19:44:00

குடியுரிமையை ரத்து செய்து கொண்டோர் தொடர்பான அமெரிக்க பட்டியலில் கோதபாயவின் பெயர் கிடையாது எனத் தெரிவிக்கப்படுகிறது...


Update: கினிகத்தேன மண்சரிவு

2019-07-19 18:17:00

மத்திய மலைநாட்டில் பெய்த கனமழை காரணமாக கினிகத்தேன கண்டி வீதியில் அமைந்திருந்த கடைத் தொகுதிகள் மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளன...


மத்திய வங்கி பிணைமுறி மோசடி-08 பேருக்கு பிணை

2019-07-19 16:35:00

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 08 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது...


Dr.சாபீக் வழக்கை விசாரித்த சட்டமா அதிபர் குறித்து முறைப்பாடு

2019-07-19 15:28:00

குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் சாபீக்கின் வழக்கில் குருணாகல் சட்டமா அதிபரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்யுமாறு கோரி இலங்கை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் நீதிச் ..


கோதுமைமாவின் விலை - அறிக்கை கேட்ட பிரதமர்

2019-07-19 13:28:00

கோதுமை மாவின் விலை திடீரென 08 ரூபாவால் அதிகரித்தது குறித்து அறிக்கை கோர பிரதமர் முடிவு செய்துள்ளார்...


வட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்- மனோ

2019-07-19 11:32:00

அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் த..


நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை விரைவில்

2019-07-19 10:34:00

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது...


கினிகத்தேனயில் 10 வீடுகள் மண் சரிவினால் பாதிப்பு

2019-07-19 10:24:00

கினிகத்தேனவில் பத்து வீடுகள் மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது...


மத்திய மலை நாட்டில் கடுமையான மழை

2019-07-19 10:18:00

மத்திய மலைநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான மழை பெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்...