நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கொரோனாத் தாக்கத்திற்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Saturday, 27 Nov 2021

நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கொரோனாத் தாக்கத்திற்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

24 October 2021 01:37 pm

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கொரோனாத் தாக்கத்திற்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் வெள்ளிக் கிழமை நாடாளுமன்ற அமர்வில் பங்குகொண்ட நிலமையில் யாழ்ப்பாணம் திரும்பியிருந்தார்.

 

இதன்போது நேற்று காச்சலினால் பீடிக்கப்பட்டதனையடுத்து இன்று காலை யாழ்ப்பாணம்சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொண்டார். இவ்வாறு மேற்கொண்ட பரிசோதனையின்போதே நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதனால் வீட்டிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.