பிறந்து இரண்டே நாட்களில் கொரோனாவிற்கு பலியான பச்சிளம் சிசு!
Friday, 24 Sep 2021

பிறந்து இரண்டே நாட்களில் கொரோனாவிற்கு பலியான பச்சிளம் சிசு!

29 July 2021 03:00 am

பிறந்து இரண்டு நாட்களேயான பச்சிளம் சிசு ஒன்று கொரோனா வைரஸிற்கு பலியாகி உள்ளது.

களுத்துறை பொது வைத்தியசாலையில் பிறந்த இந்த குழந்தை 28ம் திகதி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெலிபென்ன - திப்பிட்ட பகுதியில் வசிக்கும் தாய் ஒருவர் இக்குழந்தையை பிரசவித்துள்ளார்.