63 பேர் கொரோனாவிற்கு பலி, நீண்ட நாட்களுக்கு பின் அதிக மரணங்கள் பதிவு
Friday, 24 Sep 2021

63 பேர் கொரோனாவிற்கு பலி, நீண்ட நாட்களுக்கு பின் அதிக மரணங்கள் பதிவு

28 July 2021 10:12 pm

நேற்றைய தினம் (27) நாட்டில் மேலும் 63 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,258 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 301,811 ஆக அதிகரித்துள்ளது.