இன்று மாலை வரை 1732 கொரோனா தொற்றாளர்கள் உறுதி
Wednesday, 16 Jun 2021

இன்று மாலை வரை 1732 கொரோனா தொற்றாளர்கள் உறுதி

9 May 2021 06:28 pm

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,732 பேர் இன்று (09) அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.