நாட்டில் அதிகரித்த கொவிட் 19 மரணங்கள்
Friday, 07 May 2021

நாட்டில் அதிகரித்த கொவிட் 19 மரணங்கள்

19 April 2021 10:46 pm

நாட்டில் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்றையதினம் (19) உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய நாட்டில் இதுவரை 620 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரும்,  மாரஸ்ஸன பிரதேசத்தைச் சேர்ந்த  84 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

KK