கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு
Friday, 07 May 2021

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு

19 April 2021 08:25 pm

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

குறித்த மனு இன்று உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் என 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

BR