மஹிந்தர்களுக்கு இடையில் சந்திப்பு !
Monday, 08 Mar 2021

மஹிந்தர்களுக்கு இடையில் சந்திப்பு !

24 January 2021 07:46 pm

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்விற்கும் இடையில்  இன்று (24) காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது  பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றுள்ளதுடன் , இதன் போது எதிர்கால பாராளுமன்ற அமர்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

KK