குணமடைந்த அமைச்சர்
Monday, 08 Mar 2021

குணமடைந்த அமைச்சர்

24 January 2021 02:59 pm

கொவிட் 19 தொற்றுக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினரும் நீர்வழங்கல் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் பூரண குணமடைந்து அண்மையில் வீடு திரும்பியிருந்தார்.

KK