கோப் குழுவின் புதிய தலைவர்
Friday, 23 Oct 2020

கோப் குழுவின் புதிய தலைவர்

22 September 2020 08:36 pm

கோப் குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் சரித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோப் குழுவிற்கான தலைவர் பதவிக்கு பேராசிரியர் சரித்த ஹேரத்தை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே  முன்மொழிந்ததுடன், ஜயந்தி சமரவீர அவரை வழிமொழிந்தார்.

கோப் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு...

மஹிந்த அமரவீர

மஹிந்தானந்த அலுத்கமமே

ரோஹித அபேகுணவர்தன

சுசில் பிரேமஜயந்த

திலும் அமுனுகம

இந்திக அனுருத்த

கலாநிதி சரத் வீரசேகர

டீ.வீ. சானக

பாட்டளி சம்பிக்க ரணவக்க

கலாநிதி நாலக கொடஹேவா

அஜித் நிவாட் கப்ரால்

ரவுப் ஹக்கீம்

அனுர திஸாநாயக்க

சாணக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம்

ஜயத் புஷ்பகுமார

ஹிரான் விக்ரமரத்ன

ரஞ்சன் ராமநாயக்க

நளின் பண்டார

எஸ்.எம். மரிக்கார்

பிரேமநாத் சீ.தொலவத்த

KK