மைத்ரி ரணிலுக்கு அழைப்பு
Friday, 23 Oct 2020

மைத்ரி ரணிலுக்கு அழைப்பு

22 September 2020 03:45 pm

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி  ஆணைக்குழுவில்  ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதியும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதியும் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றையதினம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு வருகை தந்திருந்தார்.

மைத்ரி ஆணைக்குழுவிற்கு வந்தது சாட்சி வழங்க அல்ல !

KK