புதிதாக அடையாளம் காணப்பட்ட 25 கொரோனா நோயாளர்கள்
Wednesday, 23 Sep 2020

புதிதாக அடையாளம் காணப்பட்ட 25 கொரோனா நோயாளர்கள்

10 August 2020 11:04 pm

இன்றையதினம் இலங்கையில் புதிதாக 25 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய 02 நோயாளர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2869 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்றைய தினம் 14 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ள நிலையில் இதுவரையில் 2593 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

KK