ரூமி மற்றும் ராஜிதவிற்கு அழைப்பாணை
Saturday, 16 Jan 2021

ரூமி மற்றும் ராஜிதவிற்கு அழைப்பாணை

10 August 2020 01:58 pm

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்  மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோரை எதிர்வரும் 28ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளைவேன் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியமை தொடர்பிலேயே அவர்களுக்கு இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

KK