மேலும் மூவருக்கு கொவிட்
Wednesday, 23 Sep 2020

மேலும் மூவருக்கு கொவிட்

10 August 2020 01:46 pm

நேற்றையதினம் மூன்று கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் சேனபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகள் எனவும், ஒருவர் சென்னையில் இருந்து வருகை தந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.

KK