ராஜாங்கனை பகுதியிற்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு
Monday, 10 Aug 2020

ராஜாங்கனை பகுதியிற்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு

12 July 2020 10:05 pm

ராஜாங்கனை பகுதியில் நேற்றிலிருந்து தொடர்ச்சியாக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதால் நாளையத்தினம் (13)  நடைபெறவிருந்த இராஜாங்கனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மீண்டும் அப்பகுதியில் தபால் மூல வாக்களிப்பு நடத்துவதற்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

KK