நாளை முதல் மீண்டும் பாடசாலை விடுமுறை
Tuesday, 11 Aug 2020

நாளை முதல் மீண்டும் பாடசாலை விடுமுறை

12 July 2020 07:13 pm

இலங்கையின் அனைத்து பாடசாலைகளும் நாளை (13) முதல் எதிர்வரும் 17ம் திகதி வரை மூடப்படவுள்ளது.

நாட்டில்  கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இந்த முடிவை கல்வி அமைச்சு எடுத்துள்ளது.