நாட்டில் கொரோனா ஆபத்தா? மொட்டின் தேர்தல் பிரச்சாரங்கள் தற்காலிகமாக ரத்து !
Tuesday, 11 Aug 2020

நாட்டில் கொரோனா ஆபத்தா? மொட்டின் தேர்தல் பிரச்சாரங்கள் தற்காலிகமாக ரத்து !

12 July 2020 11:47 am

2020ம் ஆண்டிற்கான பொது தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் நாட்டில் கொரோனா அபாயமும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் 13ம் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்  மஹிந்தராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொள்ள இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து  தேர்தல் பிரச்சாரங்களும்  தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடக அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

KK