எதிர்வரும் நாட்களில் அரச விடுமுறை தொடர்பில் அறிவிப்பு
Monday, 10 Aug 2020

எதிர்வரும் நாட்களில் அரச விடுமுறை தொடர்பில் அறிவிப்பு

12 July 2020 11:25 am

தொடர்ச்சியாக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் எதிர்வரும் நாட்களில் அரச விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலாக கலுவெவ தெரிவித்துள்ளார்.

சில சமூக ஊடகங்களில் அரச விடுமுறை அறிவிக்கப்படவிருப்பதாக வதந்தி பரப்பப்படுவதாகவும், இதுதொடர்பில் நேற்று (11) முதல் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

KK