அமிதாப் பச்சனுக்கு கொரோனா
Monday, 10 Aug 2020

அமிதாப் பச்சனுக்கு கொரோனா

11 July 2020 11:26 pm

ஹிந்தித் திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 10  நாட்களில்தன்னுடன் நெருக்கமாக இருந்த அனைவரையும் கொவிட் 19 பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

KK