ஜப்பானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு
Friday, 14 Aug 2020

ஜப்பானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு

3 July 2020 11:50 am

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் இன்று (03)அதிகாலை நாடு திரும்பினர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.455 ரக விமானத்தில் அவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

ஜப்பானுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த இலங்கையர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

KK