மேலும் 12 பேருக்கு கொரோனா
Friday, 14 Aug 2020

மேலும் 12 பேருக்கு கொரோனா

2 July 2020 11:17 pm

இன்றையதினம் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 2066 ஆக உயர்வடைந்துள்ளது.

குறித்த 12 பேரில் 05 பேர் கட்டாரில் இருந்து வருகை தந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 79 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய குணமடைந்தோரின் எண்ணிக்கை 1827 ஆக உயர்வடைந்துள்ளது.