சிபில் வெத்தசிங்க காலமானார்
Tuesday, 11 Aug 2020

சிபில் வெத்தசிங்க காலமானார்

1 July 2020 04:02 pm

நாட்டின் சிறுவர் இலக்கியங்களுக்கு விலைமதிப்பற்ற சேவையை வழங்கிய மூத்த கலைஞரும் எழுத்தாளருமான சிபில் வெத்தசிங்க  காலமானார்.

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு (30) 11.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவர் தனது 93 ஆவது வயதில் காலமானார்.