ஹரினின் சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு. தந்திரமானவர் யார்?
Tuesday, 11 Aug 2020

ஹரினின் சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு. தந்திரமானவர் யார்?

23 June 2020 10:28 pm

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் பக்கச்சார்பான முறையில் செயல்பட்டார் என்று குற்றம்சாட்டி, தனது சொந்தக் கட்சியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள சமகி ஜன பலவேகயவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான ஹரின் பிரணாந்து நேற்று (22) இரவு தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவு பின்வருமாறு.

இதற்கமைய தந்திரமானவர் யார் என்ற கேள்வி இப்போது எழுகிறது.

கர்தினல் அவர்கள் தொடர்பாக ஹரின் பிரணாந்து விமர்சித்திருப்பது தேர்தலில் சாதகமற்றது என்றாலும், அவர் கூறியது பொய்யானது என்று யாரும் வாதிட முடியாது என்று நாங்கள் கருதுகிறோம். ஏனென்றால்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கு கார்டினல் அவர்களுக்கு  அப்போது இருந்த அக்கறை இப்போது இல்லை என இல்லை.

KK