மேலும் 20 பேருக்கு கொரோனா
Sunday, 05 Jul 2020

மேலும் 20 பேருக்கு கொரோனா

3 June 2020 10:09 pm

இன்றையதினம் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று இதுவரை 47 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 1730 ஆக அதிகரித்துள்ளது.