மேலும் 39 பேருக்கு கொரோனா
Thursday, 02 Jul 2020

மேலும் 39 பேருக்கு கொரோனா

26 May 2020 10:17 pm

இன்றைய தினம் மேலும் 39 பேருக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றையதினத்தில் இதுவரை 135 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1317 ஆக உயர்வடைந்துள்ளது.