ஆறுமுகம் தொண்டமான் காலமானார்!
Thursday, 02 Jul 2020

ஆறுமுகம் தொண்டமான் காலமானார்!

26 May 2020 09:12 pm

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் சற்று நேரத்திற்கு முன்பு காலமானார்.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழக்கும் போது அவருக்கு வயது 55.