கொரோனா அபாயம் - 72 பேருக்கு கொரோனா
Thursday, 02 Jul 2020

கொரோனா அபாயம் - 72 பேருக்கு கொரோனா

26 May 2020 06:51 pm

இன்றையதினம் மேலும் 72 கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இன்று இதுவரை 96 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 1278 ஆக அதிகரித்துள்ளது.