இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 1200ஐ கடந்தது
Thursday, 02 Jul 2020

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 1200ஐ கடந்தது

26 May 2020 05:12 pm

இன்றையதினம் புதிதாக 17 கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இதுவரை 24 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 1206 ஆக அதிகரித்துள்ளது.