மேலும் 07 பேருக்கு கொரோனா
Thursday, 02 Jul 2020

மேலும் 07 பேருக்கு கொரோனா

26 May 2020 04:01 pm

இன்றையதினம் மேலும் 07 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 1189ஆக அதிகரித்துள்ளது. 

குணமடைந்தோரின் எண்ணிக்கை 712 ஆக அதிகரித்துள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.